சமீபத்திய கட்டுரைகள்

மட்டக்களப்பு-வடமுனை ஊத்துசேனை கிராமத்தில் வாசம் உறவும் உறவுகள்

மட்டக்களப்பு வடமுனை ஊத்து சேனை கிராமத்தில் கடந்த கால உத்தத்தில் இரு கால்களையும் கண்ணையும் இழந்த யுவதி ஒருவருக்கான உதவிகளை அண்மையில் வாசம் உதவும் உறவுகள் அமைப்பினால் வழங்கி வைக்கபட்டுள்ளத்து .அந்த வகையில்...

கொட்டில் வீட்டில் வசிக்கும் இவர்களின் நிலமைதனை அறிந்த நாம் சிவசுப்பிரமணியம் வல்லிபுரம்‬

நான்கு பெண் பிள்ளைகள் அதில் இரட்டை சகோதரிகள்தான் குபேதிகாவும்,பேவிதாவும் சிறு வயதில் இருந்தே கல்வியில் மிகவும் திறைமையான இவர்கள் இருவரும் ஒரே வகுப்பு இருவரும் இரட்டையர்கள் என்றாலும் வகுப்பில் இருவருக்கும்தான் போட்டி! அப்பா சிறிய...

கரம் பிடித்த கயவனும்[கணவன்] இடைநடுவில் கைவிட்டு சென்று விட்ட நிலையில் தன் இரு பிள்ளைகளுடன்

இறைவனின சோதனைகளில் இதுவும் ஒன்று! 26 வயதே ஆன இந்த இளம் தாய்யின் நிலை பரிதாபமானது. உடலின் சரி பாதி செயலிலந்து உள்ளது.நடக்க முடியாமல் தனது வாழ்நாளை தரையில் தூங்கியவாறே உள்ளார். திருமணமாகி...

மண் சட்டிபானை செய்து விற்றுதன் மகளை பல்கலைகழகம் வரை படிப்பித்த ஏழைதாய்‬!

லண்டனில் வசிக்கும் திரு ‪#‎தில்லைநாதன்_ரெட்னேஸ்அவர்கள்‬தனது நன்பர் ஒருவர் தனக்கு வாசம் முகநூலை அறிமுக படுத்தியதாகவும் கடந்த ஒருவருடமாக வாசத்தின் முகநூலை பார்வையிட்டு வருவதாகவும் தனக்கு இப்படி ஒரு நேர்மையான அமைப்பு தாயகத்தில் இயங்குவது...

5 குடும்பங்களுக்கு தலா 2000/=ரூபா பெறுமதியான அரிசி மற்றும் அங்கர் …

கட்டாரில் வசிக்கும் திரு ‪#‎கோணேஷ்‬ அண்ணா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். தன் பிறந்த நாளை முன்னிட்டு 10 000/= அனுப்பியிருந்தார். அந்த பணத்தின் மூலம் ஏறாவூர் பற்று இலுப்படிசேனை ஆகிய கிராமங்களை...

திரு‪#‎மயிலையூர்_இந்திரன்‬ அண்ணா அவர்கள் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தாயகம் மயிலையூர் மண் பெற்றெடுத்த தலைசிறந்த பாடகர்,கவிஞ்ஞர்,இசையமைப்பாளர் சமூக சேவகர் திரு‪#‎மயிலையூர்_இந்திரன்‬ அண்ணா அவர்கள் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். தன் பிறந்த தினத்தில் தாயக விதவை தாய்மாருக்கு உலர் உணவு வழங்குமாறு...

உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் இரு மாணவர்களுக்கு புலம்பெயர் இரு உறவுகளால் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது.

உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் இரு மாணவர்களுக்கு புலம்பெயர் இரு உறவுகளால் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது. 1] #திரு_தயாபரன்-எனது மகள் புலத்தில் வைத்திய துறையில் படிக்கிறார். என் மகள் வைத்தியராக பட்டம்பெறும்போது ஈழ மாணவி ஒருவரும்...

திரு பிரதீபன்‬ அண்ணா தனது பிறந்த நாளை முன்னிட்டு ..

வன்னி பட்டறை எனும் அமைப்பின் தலைவரும் கனடாவில் வசிப்பவருமாகிய திரு ‪#‎பிரதீபன்‬ அண்ணா தனது பிறந்த நாளை முன்னிட்டு 15 000/=ரூபா அனுப்பி இருந்தார் . அந்த பணத்தின் மூலம் அன்மையில் தீயினால்...

மட்/களுவன்கேனி கிராமத்தில் வசிக்கும் ஆதரவு அற்ற 20 முதியவர்களுக்கு உலர் உணவு

இன்று திருமண பந்தத்தில் இணையும் தனது அன்பு தங்கையை வாழ்த்தி பிரான்சில் வசிக்கும் திரு ‪#‎கோபி‬ அண்ணா 25 000/=ரூபா அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் மட்/களுவன்கேனி கிராமத்தில் வசிக்கும் ஆதரவு அற்ற 20 முதியவர்களுக்கு...

செல்வ புதல்வி #சர்மியா தனது 10வது பிறந்த நாளை முன்னிட்டு யுத்தத்தில் மிகவும்...

கனடா ரொரன்டோ நகரில் வசிக்கும் வசீகரன்-சகிதீபா தம்பதிகளின் செல்வ புதல்வி #சர்மியா தனது 10வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின்...